கடவுளிடம் நம்பிக்கை வைத்தும் முயற்சியில் தோற்கிறோமே ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2014 12:10
கடவுளிடம் நம்பிக்கை, தன்னிடத்தில் நம்பிக்கை இரண்டும் இருந்தால் தான் செயலில் வெற்றி கிடைக்கும் என்கிறார் விவேகானந்தர். முயற்சி என்பது ஆழமானதாக, விடாமுயற்சியாக இருந்துவிட்டால் பெரும்பாலும் வெற்றியே கிடைக்கும். அப்படியும் வெற்றி கிடைக்காவிட்டால், அதை விதிப்பயன் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.அதுவும் கூட நம் நன்மைக்காகவே நடந்திருக்கிறது என எண்ணினால் நிஜமான வெற்றி பெற்றதாகஅர்த்தமாகி விடும்.