Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விவேகானந்தரின் பிறந்த நாளன்று அகில ... பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் பால் அபிஷேகம்! பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் பால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜ சோழன் சதய விழா: பிரகதீஸ்வரருக்கு 48 வகை அபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2014
10:11

தஞ்சாவூர்: ராஜராஜ சோழன், 1029வது ஆண்டு சதய விழாவையொட்டி, தஞ்சை பிரகதீஸ்வரருக்கு, 48 வகையான அபிஷேகம், நேற்று நடந்தது.   தஞ்சையில், ராஜராஜ சோழன், 1029வது ஆண்டு சதய விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இதில், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், திருமுறை   ஓதுவார்கள் திருமுறை வாசிக்க, திருமுறைகளில் கண்ட 50க்கும் அதிகமான இசைக்கருவிகள் இசையுடன், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் இ  ருந்து, பேரணி புறப்பட்டது.

Default Image
Next News

தொடர்ந்து, ராஜராஜ சோழன் சிலைக்கு, சதய விழாக்குழு தலைவர் தங்கமுத்து, கலெக்டர் சுப்பையன், மேயர் சாவித்திரி  ஆகியோர் மாலை   அணிவித்தனர். அதன் பின், தஞ்சாவூர் பெரிய கோவில் பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு, அபிஷேகம் நடந்தது. இதில், பிம்பம்   சுத்தி பலன் தரும் வில்வம், வன்னி, நொச்சி, பிச்சி, அத்தி கொழுந்து, அரசன் கொழுந்து, ஆலம் கொழுந்து, மாங்கொழுந்து, பலா கொழுந்து, விளா   கொழுந்து, ஜெர்மன் பச்சிலை என, 10 வகை இலைகளால் அபிஷேகம் நடந்தது.

உலக வளம் வேண்டி, விபூதி அபிஷேகம், சுகம் தரும் தைலக்காப்பு அபிஷேகம், பக்தி வளரும் சாம்பிராணி அபிஷேகம், பாவத்தை போக்கும்   நவகவ்ய அபிஷேகம், நன்மை தரும் திரவியப்பொடி அபிஷேகம், இன்பம் தரும் வாசனைப்பொடி அபிஷேகம், ராஜவசியம் தரும் மஞ்சள் அபி÷  ஷகம், தீர்க்க ஆயுள் கிட்ட, பஞ்சாமிர்த அபிஷேகம், சாந்த குணம் அளிக்கும் பசும்பால் அபிஷேகம், நன்மக்கள் பேறு தரும் பசுந்தயிர் அபிஷேகம்,   கோபத்தை போக்கும் மாதுளை அபிஷேகம், ராஜயோகம் கிடைக்கும் இளநீர் அபிஷேகம், லாபம் தரும் சோர்ணாபிஷேகம், புண்ணியம் கிடைக்க,   ஸ்தல அபிஷேகம் என, 48 வகை அபிஷேகங்கள் நடந்தன. பெருந்தீப வழிபாடும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு,   சுவாமியை வழிபட்டனர்.  மாலையில், மதுரையைச் சேர்ந்த கல்வெட்டு மற்றும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், தஞ்சை மகா நந்தி ஆன்மிக சபை   தலைவர் பாலசந்தர் ஆகியோருக்கு, மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar