Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொப்புக் கொண்ட பெருமாள் கோவிலில் ... மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூலாங்குறிச்சி பஞ்சமுக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2014
12:11

திருப்புத்தூர் : பூலாங்குறிச்சி பஞ்சமுக விநாயகர் கோயில் கும்பாபிஷேகமும், நல்லம்மை ராமநாதன் இலவச திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. சென்னை அபிராமி மெகாமால் மேலாண்மை இயக்குநர் அபிராமி ராமநாதன், நிர்வாக இயக்குநர் நல்லம்மை ராமநாதன் குடும்பத்தினர் பூலாங்குறிச்சியை தத்து எடுத்துள்ளனர். இங்கு, ரூ.1.30 கோடியில் இலவச திருமண மண்டபம் கட்டியுள்ளனர். மண்டபத்திற்கு முன் கட்டப்பட்ட வழித்துணை பஞ்சமுக விநாயகர் கோயிலில், விநாயகர் பிரதிஷ்டை செய்தனர். இங்கு நேற்று முன்தினம் மாலை முதல்கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு 2ம் கால பூஜைகள் நடந்தன. காலை 7:10க்கு கும்பாபிஷேகம் நடந்தது.பகல் 12 மணிக்கு இலவச திருமண மகாலை நல்லம்மை ராமனாதன், அபிராமி ராமநாதன், மதுரை மீனாட்சி கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் ஜெயக்கொடி, கலெக்டர் ராஜாராமன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில், நகரத்தார் சங்க நிர்வாகி லட்சுமணன், சிங்காரவேலன் கோயில் அறங்காவலர் ராமநாதன், உறவினர் அண்ணாமலை, எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், நடிகர் அஜய், சிட்டி ரோட்டரி கிளப் பாண்டியன், ரகு, ஊராட்சி தலைவர் ராஜா, பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கம் பழனியப்பன், சொக்கலிங்கம், விளையாட்டு குழு தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர். மீனாள் தொகுத்து வழங்கினார். பெரியகருப்பன் நன்றி கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar