Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குடைவரைக் கோவிலை பாதுகாக்க ... கப்பூர் செய்தருளீஸ்வரர் சிவன் கோவிலில் உழவாரப் பணி! கப்பூர் செய்தருளீஸ்வரர் சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்வதீஸ்வரர் கோவிலில் கடைமுக தீர்த்த மஹோஸ்தவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 நவ
2014
11:11

காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் கடைமுக தீர்த்த மஹோஸ்தவம் நடந்தது. காரைக்கால் கோவில்பத்து சுயம்வர  தபஸ்வினி உடனமர் பார்வதீஸ்வரர் கோவிலில் கடைமுக தீர்த்த மகோஸ்தவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 7  மணிக்கு பார்வதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து மகா தீபாரதனை  நடந்தது. அதைத்தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது. காலை 10.30 மணிக்கு அரசலாற்றில் தென்கரையில் சுயம்வரதபஸ்வினியுடன்  பார்வதீஸ்வரர் எழுந்தருளினார். பின், அரசலாற்றில் துலா ஸ்நாநம்(சுவாமி நீராடுதல்) நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டு ஆற்றில் நீராடி சுவாமியை வழிப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக சிறப்பா செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar