Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாய்பாபா ஜெயந்தி விழா: ஸ்வாகதம் ... திருத்தணி கோவில் குடில்களில் பக்தர்கள் தங்க அடையாள அட்டை கட்டாயம்! திருத்தணி கோவில் குடில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 நவ
2014
12:11

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.  கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வர் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தில்  1008 சங்கா பிஷேகம் நடந்தது. மூலவர் ராமநாதீஸ்வரருக்கு சிற ப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இரவு உற்சவ மூர்த்தி ராமநாதீஸ்வர் மற்றும் ஞானாம்பிகை அம்மன்  வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை பாலகிருஷ்ணய்யர், தர்மகர்த்தா ரவிச்சந்திரன், உபயதாரர் வைத்தியலிங்கம், ஓதுவார்கள் பழனியாண்டி, கிருஷ்ண  மூர்த்தி செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar