மதுரை : மதுரை கூடல்நகர் வரசித்தி விநாயகர் கோயிலில் வைக்கத்தஷ்டமி விழா டிச.,14ல் நடக்கிறது.விழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் கால பைரவருக்கு அபிஷேகம் ஆராதனை நடக்கிறது. கணபதி ஹோமம், ருத்திர ஜெபம், போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. விபரங்களுக்கு: 98430 14721.