Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மாவைக் கனிவுடன் பார்க்கலாமே! மறக்கக்கூடாத வசனம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இது வேறு! அது வேறு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2014
01:12

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், தன் திருமகள் பாத்திமா அம்மையார் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். திருமணமான பிறகு, பாத்திமா அம்மையார் அவர்கள் ஒருமுறை தந்தையைக் காண வந்திருந்தார்கள். தந்தையே! எனக்கு வீட்டில் வேலை கடுமையாக இருக்கிறது. உதவிக்கு சிலர் வேண்டும். உங்களுடன் உள்ள கைதிகளில் சிலரை என்னுடன் அனுப்பி வையுங்களேன், என்றார்கள்.நாயகம்(ஸல்) அவர்கள், மகளே! இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் பொதுச்சொத்து. இவர்களுக்கு பாதுகாப்பாளன் நான். உமக்கு உதவிக்கு வரும் இடத்தில், இவர்களுக்கு ஏதாவது  ஆபத்து என்றால், நான் தான் பொறுப்பாவேன். மேலும், இவர்கள் மீது உமக்கு எந்த உரிமையும் கிடையாது. மேலும், நம் வேலை எவ்வளவு கடுமையாக இருந்தாலும், நாம் தான் செய்தாக வேண்டும். உடல் களைப்படையும் நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வீர். வேலையை முடிப்பதற்குஉரிய சக்தியைக் கேளுங்கள். அவன் உமக்கு அருள் செய்வான், என்று கூறி அனுப்பி வைத்தார்கள். குடும்ப விஷயம் வேறு... பொது விஷயம் வேறு... என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
வீட்டில் இருந்தபடி வழிபட்டாலே பலன் கிடைக்கும். ... மேலும்
 
செய்த தவறை உணர்ந்து புனித தீர்த்தங்களில் நீராடி கோயில்களுக்கு செல்ல ... மேலும்
 
குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டவர் பெற்றோர். மனப்பூர்வமாக அவர்கள் செய்யும் வேண்டுதலுக்கு சக்தி ... மேலும்
 
ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. காரணம் அவ்வூர் செல்வச் செழிப்பு மிக்கது. ... மேலும்
 

நட்புக்காக... ஏப்ரல் 10,2026

நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நட்பு என்ற கட்டடம் எழுப்பப்படுகிறது. அதில் நம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar