Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காலை மாலை பெயர் வந்தது எப்படி? ஹஜார் புஜ காளி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சங்கரரின் சம்மட்டி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2014
05:12

வாழ்க்கை இன்பமானது என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இது மாயை என்கிறார் சங்கரர். அவரால் பாடப்பட்ட பஜகோவிந்தம் நுõலின் முதல் ஸ்லோகத்தில் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே என்று குறிப்பிடுகிறார். ஏ! மதிகெட்ட மனமே! கோவிந்தனை விட்டால் உனக்கு வேறு கதியில்லை. அவன் திருநாமத்தைப் பாடு என்பது இதன் பொருள். கல்வி, செல்வம், புகழ் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலையானது அல்ல. கண்ணனின் திருவடியே நிலைத்த இன்பம் தரவல்லது என்பதை பஜகோவிந்தத்தின் 31 ஸ்லோகங்கள் மூலம் உணர்த்துகிறார். வாழ்க்கை நிலையானதல்ல என்ற உண்மை எல்லாருக்கும் தெரிந்தாலும், யாரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இதை ஏற்றுக் கொள்ள வைக்கும் தேன்மை பஜகோவிந்தத்திற்கு இருப்பதால், இதற்கு மோக முத்கரம் என்ற சிறப்பு பெயர் சூட்டியுள்ளனர். மோகத்தை உடைக்கும் சம்மட்டி என்பது இதன் பொருள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar