Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முகாசபரூரில் கோரக்க சித்தர் ... திண்டிவனம் விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2014
01:12

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், மணம்பூண்டியில் புதிதாக கட்டப்பட்ட அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருக்கோவிலூர்,  மணம்பூண்டியில் செல்வகணபதி, கங்கையம்மன், பாலமுருகன், பாலமணிகண் டன் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டன. இதற்கான கும்பாபிஷேகம்  நேற்று காலை 7.15 மணிக்கு நடந்தது. முன்னதாக கடந்த 8ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 4.00 மணிக்கு நான்காம்  கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, சபர்சாகுதி, திரவ்யாகுதி முடிந்து 7 மணிக்கு கடம் புறப்பாடாகியது. 7.15 மணிக்கு  மூலஸ்தான கலசம் மற்றும் மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தபோவனம் சுவாமிநாத குருக்கள் தலைமையில் நடந்த  விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை மங்கம்மாள் கேணி பூக்குழி திடலில் நுாறாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த சர்வ சக்தி விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar