திந்திரிணீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2014 11:12
திண்டிவனம்: திந்திரிணீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு நாளை சிறப்பு பூஜை நடக்கிறது. திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் ÷ காவிலில் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவர் வழிபாடு சிறப்பாக நடக்கிறது. நாளை அஷ்டமி திதியை முன்னிட்டு பைரவருக்கு மகா அபி ஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடக்கவுள்ளது.