Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி ... உத்தமர் கோவிலில் பரிகார பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெள்ளரையில் லட்ச தீப வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2014
02:12

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரை புண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில், கார்த்திகை மாத கடைசி ஞாயிறை முன்னிட்டு, லட்ச தீப வழிபாடு நடந்தது. ஆழ்வார்களால் மங்கள சாசனம் செய்யப்பட்டதும், 108 வைணவ தலங்களுள் ஒன்றாகவும் விளங்கும், திருவெள்ளரை புண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா முடிந்து, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை லட்ச தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டுக்கான லட்ச தீபத்தை, அமைச்சர் பூனாட்சி, அரசு தலைமை கொறடா மனோகரன் ஆகியோர் பலி பீடத்தின் முன் தீபம் ஏற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து, திருவெள்ளரை, காளவாய்ப்பட்டி, பூனாம்பாளையம், தீராம்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் கோவில் பிரகாரத்திலும், தாயார் சன்னதி முன்பும், கோவிலைச் சுற்றியும் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar