Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன் சாலீஸா (அனுமனின் புகழ்) பாராயண ... திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தரைத்தளம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை! திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ள அனுமன் சிலை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 டிச
2014
05:12

இமாசலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில், ஜகு மலையின் உச்சியில் அமைந்துள்ள 108 அடி உயரமுள்ள அனுமன் சிலை, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில், 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. மலைமீது அமைக்கப்பட்ட சிலைகளில், உலகிலேயே மிக உயரமானது என்று கருதப்படுவது பிரேசில் நாட்டில், ரியோடி ஜெனிரோவில் உள்ள யேசுகிறிஸ்துவின் சிலை. இது கடல் மட்டத்திலிருந்து 2,296 அடி உயரத்தில் 98 அடி உயர சிலை. இங்குள்ள அனுமன் சிலை அதை விட அதிகமான உயரத்தில் அமைந்துள்ளது. அதாவது, கடல் மட்டத்திலிருந்து 8,000 அடி உயரத்தில் 108 அடி உயரம் கொண்டதாக அமைந்திருக்கிறது. செல்லும் வழியெல்லாம், மலையைப் போர்த்தினால் போல் வளர்ந்துள்ள பசுமை நிறக் காடுகளும், நீண்ட நெடுந்தொலைவுக்கு அமைந்த பனிபடர்ந்த மலைகளும், உயரே பிரம்மாண்டமாக விரிந்து பரந்த நீல ஆகாயமும் கண் கொள்ளாக் காட்சிகளாகும். இந்த மலைக்கோயில் மிகவும் புராதனமானது. இது திரேதா யுகத்திலிருந்து உள்ளதாக நம்பப்படுகிறது. வடஇந்தியப் பகுதிகளில் மகாவீர் என்றும், ஹனுமன்ஜி என்றும் போற்றப்படும் அனுமனின் இந்த கோயிலுக்கு, பக்தர்கள் மட்டுமல்ல; சுற்றுலாப் பயணிகளும் பெருந்திரளாக வருகிறார்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar