உளுந்தூர்பேட்டை: உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்கவேண்டி எலவனாசூர்கோட்டை பிரசன்ன ஐஸ்வர்ய கணபதி, பகவதி அம்மன் பீடத்தில் சிறப்பு மிளகு மகா ஹோமம் நடந்தது. பிரசன்ன ஐஸ்வர்ய கணபதி, பகவதி அம்மன் பீடத்தில் உலக நன்மை வேண்டியும், சனி பெயர்ச்சியையொட்டியும் சுவாமிகளுக்கு வெங்கட்ராம்ஜி தலைமையில் பரிஹார சிறப்பு மிளகு மகா ஹோமம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமங்களும் நடந்தன.