Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை! செங்கன்னூரில் தகவல் மையம்:அப்பம்,- ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் மார்கழி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 டிச
2014
12:12

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு கோவில்களில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள் துவங்கியுள்ளன.

கிணத்துக்கடவில், பொன்மலை வேலாயுதசாமி கோவில், சிவலோகநாதர் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில், அய்யாசாமி கோவில், கரிய காளியம்மன் கோவில், மாமாங்கம் பத்ரகாளியம்மன், ஆதிபட்டி விநாயகர், அண்ணாநகர் கோட்டை வலம்புரி விநாயகர் கோவில் உட்பட பல கோவில்கள் உள்ளன.மார்கழி மாதம் துவங்கியுள்ள நிலையில், இக்கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிசேக மற்றம் அலங்கார பூஜைகள் காலை 5.00 மணி முதல் துவங்குகிறது.இதில், பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், சுவாமிக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது.

அண்ணாநகர் கோட்டை வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிசேகம் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் விநாயகரை வழிப்பட்டனர். இக்கோவிலில், நேற்றுமுன்தினம் சனிப்பெயர்ச்சியை ஒட்டி, கலச தீர்த்தம் வைத்து சிறப்பு யாக பூஜை செய்யப்பட்டது. சனி பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ராசிக்காரர்களுக்கு அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar