Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து வீரபத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2014
11:12

திருப்பூர் : திருப்பூர், மேட்டுப்பாளையம் ராமையா காலனியில் உள்ள ஸ்ரீகொண்டத்து வீரபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கினர்.

Default Image
Next News

குண்டம் திருவிழா, கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 20ல், அம்மன் அழைத்தல், குத்துவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தன. 21, மாலை 6:00 மணிக்கு மஞ்சள் அலங்காரம் மற்றும் குண்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தன.நேற்று காலை 6:00 மணிக்கு, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. முதலில், அருளாளியும், கோவில் பூசாரிகளும் குண்டம் இறங்கினர். 15 அடி நீளம், வேல் மற்றும் திரிசூலம் கொண்ட அலகு குத்தி, ஒரு பக்தர் குண்டம் இறங்கினார். குழந்தைகளுடன் பெண்கள், ஆண்கள் என 300க்கும் மேற்பட்டோர் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar