Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை ஐயப்பன் மண்டல பூஜை! ராமேஸ்வரம் கோயிலில் மாணிக்கவாசகர் வீதி உலா! ராமேஸ்வரம் கோயிலில் மாணிக்கவாசகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி பஞ்சவடிக்கு பாதயாத்திரை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 டிச
2014
12:12

புதுச்சேரி: உலக நன்மை வேண்டி, வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக்கூட பாதயாத்திரை குழுவினர், பஞ்சவடிக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர்.

வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக்கூட பாதயாத்திரை குழு சார்பில், உலக நன்மை மற்றும் மக்கள் நலன் வேண்டி, பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, 11ம் ஆண்டாக பஞ்சவக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கிய பாதயாத்திரை நிகழ்ச்சியில், முன்னாள் தலைமை செயலர் சாரியார் சுவாமிகள், வணிக வரித்துறை உதவி ஆணையர் மதிவாணன் தலைமை தாங்குகின்றனர். வணிகவரித்துறை அதிகாரி இளங்கோவன், ஓய்வு பெற்ற ஆசிரியர் மனோன்மணி ராகவன், வெங்கடேசன், சண்முகம், தேசிய ஆன்மீக பேரவை செயலர் முனுசாமி, சண்முகா சில்க்ஸ் குகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாதயாத்திரை ஏற்பாடுகளை வேங்கடாசலபதி பஜனை கூட செயலர் கிருஷ்ணமூர்த்தி, பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar