பழநி : பழநி ரமண மந்திரம் சார்பில் பகவான் ரமண மகரிஷி 135வது ஜெயந்தி விழாசாய்சதனில் நடந்தது. தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் காளிமுத்து, கவுரவ தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர். மதுரை மீனாட்சி கல்லூரி முனைவர் கலாராணி "சும்மா இருக்கும் சுகம் என்ற தலைப்பில் பேசி னார். பிரம்மகுமாரி சொர்ணம், துணை செயலாளர் நாகேஸ்வரன் உட்பட பலர் பங் கேற்றனர். பொருளாளர் பேபிராஜ் நன்றி கூறினார்.