Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரதோஷ வழிபாடு! திருத்தணி முருகன் கோவில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2015
12:01

விழுப்புரம்: விழுப்புரம் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. விழுப்புரம் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருவாதிகை நட்சத்திரம், பவுர்ணமி சேர்ந்து வந்ததை யொட்டி, நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் உற்சவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னாள் நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar