Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புறப்பட்டது திருஆபரண பவனி: நாளை மாலை ... வன்னிய பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்! வன்னிய பெருமாள் கோவிலில் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புகையில்லாத போகி: எரிக்க வேண்டாம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜன
2015
11:01

சென்னை: டயர், டியூப், பிளாஸ்டிக் எரிக்காமல், பொதுமக்கள் புகையில்லாத போகி கொண்டாட வேண்டும்’ என, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்  வலியுறுத்தி உள்ளது. ஆட்டோக்கள் மூலம் பிரசாரம் நடந்து வருகிறது. தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல், 15ம் தேதி கொண்டாடப் படுகிறது. இதன் முதல் நாளான போகி அன்று அதிகாலையில், பழைய பொருட்களை, குப்பையோடு சேர்த்து  எரிப்பது வழக்கம்.இதனால்  சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு,  உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே,  டயர், டியூப் போன்ற பொருட்களை எரிக்காமல், புகையில்லாத போகி  கொண்டாட வேண்டும்’ என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தி உள்ளது.

*டயர், டியூப்கள், பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்; அதனால் வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
*புகையால் விமானம், பேருந்து போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது. பழைய பொருட்களை தேவையானவர்களுக்கு கொடுங்கள்;  இல்லாவிட்டால், குப்பை சேகரிக்க வருவோரிடம் கொடுங்கள் என, வாரியம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக, 20 ஆட்டோக்கள் மூலம் விழி ப்புணர்வு பிரசாரம், சென்னை மாசுக் கட்டுப்பட்டு வாரிய அலுவலகத்தில், நேற்று துவக்கப்பட்டது. புகையில்லாத போகி கொண்டாடுவோம்’ என,  மாணவர்கள், ஆசிரியர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில், மாணவர்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar