வைரவன்பட்டி பால கால பைரவர் கோயிலில் மாக பைரவ அஷ்டமி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2015 01:01
திருக்கோஷ்டூர்: திருக்கோஷ்டூர் அருகே வைரவன்பட்டி பாகம்பிரியாள் ஸமோ திருமெய்ஞானபுரீஸ்வரர் ஸகித பால கால பைரவர் கோயிலில் மாக பைரவ அஷ்டமி விழாவை முன்னிட்டு சிறப்பு யாக நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு108 வடுகர்கள் மந்திரங்களை படித்தனர். சிறப்பு அலங்காரத்தில் பால கால பைரவர்பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.