தங்கள் கணவரே ஏழு ஜென்மத்திற்கும் கணவராக அமைய வேண்டி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2011 10:06
மகராஷ்ட்ரா மாநிலம் சாங்லியில் சாவித்ரி பூர்ணிமா திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான திருமணமான பெண்கள் கலந்து கொண்டு தனது கணவரின் நலனுக்காக புனித நூலை மரத்தை சுற்றி கட்டி வழிபட்டனர்.இதனால் தங்கள் கணவரே ஏழு ஜென்மத்திற்கும் கணவராக அமைவார் என்பது அவர்களது நம்பிக்கை.