Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கள்ளழகர் கோயில் கும்பாபிஷேகம்! ஆரணி புதுகாமூர் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் திருவாசக விழா! ஆரணி புதுகாமூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் தேங்காய் விற்பனை "ஜோர்; பூஜை பொருட்கள் செட் ரூ.150!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2015
03:02

பழநி : பழநி கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் "விடலை உடைத்து வழிபாடு செய்ய
தேங்காய் வாங்குவதால், அதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பூஜை பொருட்கள் அடங்கிய தட்டு விலை ரூ.150 வரை விற்கின்றனர்.

பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மலைக்கோயிலில் 3 மணிமுதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.அதிகரிப்பு: பாதயாத்திரை வரும் பக்தர்கள் கிரிவீதியை வலம் வரும் போது அப்பகுதிகளில் உள்ள கோயில்களிலும், பாதவிநாயகர் கோயிலிலும் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தின் நுழைவுப்பகுதியிலும் விடலைத் தேங்காய் (சிதறுகாய்) உடைத்துவழிபடுகின்றனர்.

இதன் காரணமாக தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளது.இதனால் வெளிமார்க்கெட்டில் ரூ.8 முதல் 20 வரை விற்கப்படும் தேங்காயை ரூ.15 முதல் ரூ.30 வரை விற்கின்றனர். வாழைப்பழம், தேங்காய், பூ, பத்தி, சூடம்,வெற்றிலை, பாக்கு, விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அர்ச்னை தட்டு விலை ரூ.80 முதல் 150 வரை விற்கின்றனர்.

காரைக்குடி பக்தர் முகுந்தன் கூறுகையில்," 10பேர் கொண்ட குழுவாக பழநிக்கு நடந்து வந்தோம். பாதவிநாயகர்கோயில் உட்பட அனைத்து கோயிலிலும் விடலை உடைத்து வழிபடுவது வழக்கம். ஒரு தேங்காய் ரூ.20 என்கிறார்கள். அனைத்து கோயில்களிலும் விடலை உடைக்கலாம் என நினைத்தோம்.

விலை உயர்வு காரணமாக பாதவிநாயகர் கோயில், வெளிப் பிரகாரத்தில் மட்டும் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar