Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளிப்பட்டி கந்தசாமி கோவில் ... தேவதானம்பேட்டை கோவிலில் மிளகாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2015
02:02

சேலம்,:தைப்பூசத்தை முன்னிட்டு, சேலம் முருகன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜை, வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று சேலம் கந்தாஸ்ரம குருகுல பிரார்த்தனை மண்டபத்தில், ஞானஸ்கந்த குருநாதர், ஸ்கந்தமாதா, சந்தானந்த ஸ்வாமிகள், இடும்பன் ஸ்வாமிக்கு விசேஷ அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, கணபதி ஹோமம், சேலம் சாய் சத்சங்கத்தின் சாய் பஜனை, மாலையில் வீணை வாத்திய கச்சேரி, இரவில் தீபாராதனை ஆகியன நடந்தது, இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில், நேற்று காலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோமாதா பூஜை, விஸ்வரூப தரிசனம், விசேஷ அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தங்க கவச சாத்துபடியில் பக்தர்களுக்கு பழனியாண்டவர் அருள் பாலித்தார். இரவில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
* மகுடஞ்சாவடி சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், நேற்று காலையில் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் மாரியம்மன் கோவிலில் இருந்து காவடிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சிறப்பு தீபாராதனை, அன்னதானம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை, செட்டிச்சாவடி முருகன் கோவிலில், நேற்று காலையில் நடந்த சிறப்பு அபிஷேகம், பூஜைகளில் வியாபாரிகள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து, பால்குடம், காவடி ஊர்வலத்தில் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர்.

சேலம், அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், குமரகிரி தண்டபாணி கோவில், ஊத்துமலை பாலசுப்பிரமணியன் கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், ஏற்காடு அடிவாரம் அறுபடை முருகன் கோவில், ஆத்தூர், வடசென்னிமலை பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் மட்டுமின்றி சேலம் மாநகர், புறநகரில் உள்ள சிவன் கோவில்களில் தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar