Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊஞ்சல் உற்சவம்! செய்யாற்றில் 18 கோவில் உற்சவர்கள் சங்கமம்! செய்யாற்றில் 18 கோவில் உற்சவர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வள்ளலார் படம் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 பிப்
2015
12:02

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வள்ளலார் திருஉருவப்படஊர்வலம் நடந்தது. நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கத்தில்உள்ள ராமலிங்க சுவாமி மடத்தில் தைப்பூச திருவிழா அகவல் பாராயணத்துடன் துவங்கியது. கடந்த 2ம்தேதி சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

நேற்று முன்தினம் காலை ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வள்ளலார் திருஉருவப்படத்தை அகவல் பாராயணம் பாடியபடி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அன்னதான நிகழ்ச்சியை கவுன்சிலர் ராஜாராம் துவக்கி வைத்தார். மாளிகைமேடு பள்ளி மாணவர்களின் யோகா நிகழ்ச்சி நடந்தது. புண்ணியர் பேரவை ஆன்மிக
அறக்கட்டளையைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் அம்சா பாஸ்கரன் பங்கேற்றனர். நெல்லிக்குப்பம் கடைத்தெருவில் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 பெண்ணாடம்,: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் புதிய அம்மன் தேர் திருப்பணி முடிந்து, வெள்ளோட்டம் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar