Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேட்டுப்பட்டி கோயிலில் நாளை ... காவடி கொண்டாடிய பக்தர்கள் பழநி மலையில் தங்கினர்! காவடி கொண்டாடிய பக்தர்கள் பழநி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் வருஷாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2015
05:02

தூத்துக்குடி: திருச்செந்தூரில், மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்திலும், கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட தினத்திலும் என ஆண்டுக்கு இருமுறை வருஷாபிஷேகம் நடக்கும். தை மாதம் உத்திர நட்சத்திரத்தில் மூலவர் பிதிஷ்டை செய்யப்பட்டார்.

அந்த தினமான இன்று வருஷாபிஷேகம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4.30 க்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.புனித நீர் எடுத்து வரப்பட்ட கும்ப கலசங்களுக்கு, காலை 7 மணிக்கு மகா மண்டபத்தில் சிறப்பு பூஜை நடந்தது. 8.30 மணிக்கு, கும்ப கலசங்கள் கோயில் விமானங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, புனித நீர் அபிஷேகம் நடந்தது. அதன் பின்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜையும், தீபாரதணையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar