Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சகாதேவன்பேட்டை கோவிலில் ... மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா! மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 பிப்
2015
12:02

அச்சிறுப்பாக்கம்: அலமேலுபுரம் கிராமத்தில் உள்ள பிரசன்ன மற்றும் சீனிவாசபெருமாள் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

அச்சிறுபாக்கம் அடுத்த, அலமேலுபுரம் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட பிரசன்ன சீனிவாசபெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, கடந்த 6ம் தேதி காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், மாலை 5:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை, மூல மந்திர ஹோமங்களும், இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனையும், 7ம் தேதி காலை 7:30 மணிக்கு கோபூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:30 மணிக்கு மூன்று கால பூஜையும் நடந்தது.

நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள், 8:30 மணிக்கு கும்பங்கள் புறப்பாடும், தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடந்தன. பின் கருவறையில் உள்ள பிரசன்ன மற்றும் சீனிவாச பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடந்தன. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar