Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்! ஸ்ரீமயிலாரு அம்மன் பொங்கல் வழிபாடு! ஸ்ரீமயிலாரு அம்மன் பொங்கல் வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 பிப்
2015
12:02

அவிநாசி : கருமாபாளையம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

அவிநாசி அருகே கருமாபாளையத்தில் விநாயகர், மாகாளியம்மன், கருப்பராயன் மற்றும் மகாமாரியம்மன் கோவில்களில் திருப்பணி நிறைவுற்று, கும்பாபிஷேக பூஜை கடந்த 6ல் துவங்கியது. நேற்று காலை 8:15க்கு கோபுர கலசங்கள், மூலவ மூர்த்திகளுக்கு ஏக காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கூனம்பட்டி ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமை வகித்து, பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார். புக்கொளியூர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் முன்னிலை வகித்தார். கும்பாபிஷேக சர்வசாதக பூஜை, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலை சேர்ந்த ஆரூர சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar