Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா! செல்லபிராட்டியில் சிறப்பு ஹோமம்! செல்லபிராட்டியில் சிறப்பு ஹோமம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீமயிலாரு அம்மன் பொங்கல் வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 பிப்
2015
12:02

விழுப்புரம்: விழுப்புரம் காகுப்பம் ஏரிக்கரை ஸ்ரீமயிலாரு அம்மன் பொங்கல் திருவிழா நடந்தது. விழுப்புரம் காகுப்பம் திருக்குறிப்புத் தொண்டர் நகரில் வசிக்கும் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் காகுப்பம் ஏரிக்கரை மேட்டில் அமைந்துள்ள ஸ்ரீமயிலாரு அம்மனுக்கு பொங்கல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று மதியம் 3:00 மணியளவில் காகுப்பம் அய்யனார் கோவில் அருகில் அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். பின்னர், சலவை தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு பொங்கல் படையலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது.

விழா ஏற்பாடுகளை சண்முகம், பழனி, பிச்சமுத்து மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar