Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீமயிலாரு அம்மன் பொங்கல் வழிபாடு! கற்பக விநாயகர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லபிராட்டியில் சிறப்பு ஹோமம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 பிப்
2015
12:02

செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு 7 மணிக்கு விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 11 மணிக்கு மகா புஷ்பாஞ்சலியும், லலிதா சகஸ்ரநாமம், லலிதா திரிசதி, லலிதா செல்வாம்பிகை கவசம், லலிதா செல்வாம்பிகை 1008 மந்திரங்கள் வாசித்தனர். மகா தீபாராதனை, ஜோதி தரிசனம் நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள், பக்தர்கள் திருக்கூட்டம் சார்பில், 5ம் ஆண்டு சிவ ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், திருக்கல்யாணம் வைபவம் ... மேலும்
 
temple news
வால்பாறை: முருகன் கோவில்களில் நடந்த சஷ்டி பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை ... மேலும்
 
temple news
அன்னுார்: குளத்துப்பாளையம் பரமசிவன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடத்தப்பட்டது.பொகலுார் அருகே, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, வீரபாண்டி மாரியம்மன் கோவில் ஸ்ரீ ராமர் பஜனை குழுவினரின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar