பதிவு செய்த நாள்
13
பிப்
2015
12:02
வேலூர்,:வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில், 11ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று
நடந்தது.விழாவையொட்டி, தன்வந்திரி பகவானுக்கு, ஆசார்ய வர்ணம், சதுஸ்தான அர்ச்சனை, 108 கலச திருமஞ்சனம், சதுஸ்தான அர்ச்சனை, மஹாசயனம், விஸ்வரூத தரிசனம், யாத்ரா தானம் ஆகியவற்றை, முரளிதர சுவாமிகள் செய்தார்.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.