Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருபகவான் கோவிலில் 14 லட்சம் ... ராமதேவர் சித்தர் 7ம் ஆண்டு குருபூஜை விழா! ராமதேவர் சித்தர் 7ம் ஆண்டு குருபூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில் மாசி மகம் விழா!
எழுத்தின் அளவு:
தவசிமேடை  மகாலிங்கேஸ்வரர் கோயிலில் மாசி மகம் விழா!

பதிவு செய்த நாள்

28 பிப்
2015
12:02

திண்டுக்கல்: சப்த ரிஷிகளில் ஒருவரான ஸ்ரீபரத்வாஜருக்கு திண்டுக்கல் அருகே உள்ள தவசிமேடை ஒடுக்கத்தில் ஆசிரமம் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதியில் மகாலிங்கேஸ்வரரும், மாணிக்கவள்ளி, மரகதவள்ளியும் அருள்பாலிக்கின்றனர். 27 நட்சத்திரத்தில் மகம் நட்சத்திரத்திற்குரிய தலமான இங்கு மாசிமகம் தினமான 4.3.15 அன்று காலை 9.00 மணிமுதல் மாசி மகத்திற்குரிய சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு இறைவனின் அருள் பெறலாம்.

தலத்தின் சிறப்பு: வஷிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம். பரத்வாஜ மகரிஷியால் பூஜிக்கப்படும் லிங்கம். அகத்தியர் முதல் ஆயிரம் ஆயிரம் கோடி ஆயிரம் கோடி சித்தர்கள், மகரிஷிகள் மற்றும் முனிவர்களும் தவமியற்றி வழிபட்ட லிங்கம்.  இராமர் பரிவாரங்களுடன் பரத்வாஜ மகரிஷியை தரிசித்து விருந்துண்ட ஸ்தலம். சூரிய பகவான் தினமும் பூஜிக்கின்ற ஸ்தலம்.இங்குள்ள பைரவர் ஈசனுக்கு நேர் எதிரே ஆதிபைரவராக அருள்பாலிக்கும் ஒரே ஸ்தலம். புதியதாக கட்டப்பட்டு வரும் அன்னதான மண்டபத்தில் 3-3-15 அன்று காலை 4.30  மணிக்கு கணபதி ஹோமும் 4.3.15 அன்று அன்னதானமும் நடைபெறும்.

செல்லும் வழி: திண்டுக்கல்லிலிருந்து நத்தம் செல்லும் வழியில் உள்ள விராலிப்பட்டி பஸ்ஸ்டாப்பிலிருந்து தவசி மேடை ஒடுக்கத்தில் ஆசிரமம் அமைந்துள்ளது. தொடர்புக்கு: 95782 11659

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு,  கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்:  கேதார்நாத் கோயில் நாளை மே 10 ம் தேதி பக்தர்கள் வழிபாட்டிற்கு வேத முழக்கத்துடன் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் மாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று மலைக்கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த  அம்மன் ரத ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் சடைச்சி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. மேட்டுப்பாளையம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar