பதிவு செய்த நாள்
06
மார்
2015
02:03
பெங்களூரு: விவேக் நகர் குழந்தை இயேசு ஆலயம் மற்றும் திருத்தலத்தில், மூன்று நாட்கள், தமிழில் தவக்கால தியானம் நடக்கிறது.விவேக் நகர் குழந்தை இயேசு ஆலயம் மற்றும் திருத்தலத்தில், வரும் 9ம் தேதி முதல், 11ம் தேதி வரை, காலை, 9:00 முதல் இரவு, 7.30 மணி வரை, தமிழில் தவக்கால தியானம், கும்பகோணம் மறை மாவட்டம் அருட்தந்தை யூஜின் டோனி நடத்துகிறார்.இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு, பங்கு தந்தை மைக்கேல் அந்தோணி அடிகளார், ஆலய நிர்வாகி ஆரோக்கியதாஸ் கேட்டுக் கொண்டுள்ளனர்.