பதிவு செய்த நாள்
19
மார்
2015
05:03
மதுரை: எல்லீஸ்நகர், யமுனா வீதி. ஆனந்தேஸ்வரர் விநாயகர் கோயிலில் 25ம் தேதி (புதன்கிழமை) காலை 9-30 மணிக்கு மேல் 11 மணிக்குள் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
23.3.2015 முதல் நாள்: காலை 6.00 மணி: தேவதா அனுக்ஞை, எஜமான அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை புண்யாஹவாசனம், மஹாகணபதி ஹோமம், ஜஸூக்த ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம்
மாலை 5.00 மணிமுதல் முதல் காலம்: விக்னேஷ்வர பூஜை, மஹா ஸங்கல்பம், வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி, ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கடஸ்தாபணம், வேதிகார்ச்சனை, முதல் கால யாகசாலை பூஜைகள், வேத மந்த்ர ஜெபம் ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, மந்த்ர புஷ்பம், வேத கோஷம், பிரசாதம்
24.3.2015 இரண்டாம் நாள்:
காலை 7.00 மணிக்கு மேல் இரண்டாம் காலம்: விக்னேஷ்வர பூஜை, மஹா ஸங்கல்பம், புண்யாஹ வாசனம், வேதிகை பூஜை, சுமங்கலி பூஜை, வடுக பூஜை, யாகசாலை பூஜைகள் ஜெபம் ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, சதுர் வேதகோஷம், பிரசாதம்
மாலை 5.00 மணிக்கு மேல்: விக்னேஸ்வர பூஜை, மஹா ஸங்கல்பம், புண்யாஹ வாசனம், வேதிகை பூஜை, யாகசாலை பூஜைகள் வேத ஜெபம், ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, வேதகோஷம், பிரசாதம்
இரவு 7.00 மணிக்கு: யந்த்ர ஸ்தாபனம், விக்ரஹ ப்ரதிஷ்டை
25.3.2015 மூன்றாம் நாள் நிகழ்ச்சி:
காலை 7.00 மணிக்கு மேல்: விக்னேஸ்வர பூஜை, புண்யாஹாவாசனம், நேத்ரோன் மீலநயநம், ஸ்பரீசாஹூதி, யாகசாலை வேத மந்தர ஜெபம் ஹோமம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு தீபாராதனை, வேதகோஷம், பிரசாதம்
காலை 9.30 மணிமுதல் 11.00 மணி வரை: விமானங்கள் கும்பாபிஷேகம் தொடர்ந்து விநாயகர், ஸ்வாமி, அம்பாள், ஸூப்ரஹ்மண்யர், ஆஞ்சனேயர், மஹாலெக்ஷிமி, சரஸ்வதி, துர்கை, நவக்கிரஹம், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, சொர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீஐயப்பன் உள்ளிட்ட அனைத்து ப்ரதிஷ்டா மூர்த்திகளின் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்
காலை 11.30 மணிக்கு மேல்: ப்ரதான மூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம் நடைபெறும்.
நண்பகல்: 12.00 மணி முதல் அன்னதானம் நடைபெறும்.
தொடர்புக்கு: 9486459233, 9443833703, 9787147417