Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடராஜர் கோவில் பிரசாத கடை: ரூ.16 ... ஜூன் 28ல் மதுரையில் ஸ்ரீனிவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீதட்சணகாசி கால பைரவர் கோவிலில் அஸ்டமி யாகபூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2011
10:06

தர்மபுரி : தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை ஸ்ரீதட்சணகாசி கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஸ்டமி யாக பூஜை இன்று (ஜூன் 23) நடக்கிறது. இதையொட்டி காலை 9 மணிக்கு ஸ்ரீசோடச கணபதியாகம், ஸ்ரீஅஸ்ட பைரவர் யாகம், எகச ருத்ர யாகம், ஸ்ரீஅஸ்ட பைரவர் யாகம், ரகா ருந்ர யாகம் நடக்கிறது. தொடர்ந்து ஸ்வாமிக்கு 64 வகையான அபிஷேகங்கள், ஸ்ரீராஜ அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு அகோர அஸ்தர யாகம், ஸ்ரீகுறிஞ்சி பூஜை, வரமிளகாய் 1,008 கிலோ கொண்டு சிறப்பு யாக பூஜை, சர்வசத்ரு துஸ்ட கிரக நிவர்த்தி உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் கிருபாகர குருக்கள் மற்றும் தமிழக, கர்நாடகா மாநில பக்தர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் நான்காம்நாள் காலை உற்சவத்தில், தங்க நாக ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி தெய்வானை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல கால விரதம் கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
அயோத்தி, ஸ்ரீராமர் கோயில் வளாகத்தில், ஸ்ரீராம் நிவாஸ் அருகே கோசாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar