பொன்னேரி: திருப்பாலைவனம் லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோவிலில், நாளை (25ம் தேதி) கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. இன்று, விநாயகர் உற்சவத்துடன், 13 நாட்கள் தொடர்ந்து பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
தேதி நேரம் உற்சவம்
மார்ச் 26 மாலை 6:00 மணி சந்திரபிரபை, சூர்ய பிரபை மார்ச் 27 மாலை 6:00 மணி அதிகார நந்தி மார்ச் 28 மாலை 6:00 மணி பஞ்சமூர்த்தி உலா ரிஷப வாகனம் மார்ச் 29 மாலை 6:00 மணி நாக வாகனம் மார்ச் 30 மாலை 6:00 மணி யானை வாகனம் மார்ச் 31 காலை 9:00 மணி திருத்தேர்
ஏப்., 1 மாலை 4:30 மணி பார்வேட்டை குதிரை வாகனம் ஏப்., 2 மாலை 6:00 மணி அம்பலவாண திருக்காட்சி ஏப்., 3 காலை 10:00 மணி தீர்த்தவாரி மாலை 6:00 மணி திருக்கல்யாணம், இரவு 8:00 மணி தெப்போற்சவம், இரவு 10:00 மணி பஞ்சமூர்த்தி உலா ஏப்., 4 காலை 10:00 மணி பந்தம் பரி ஏப்., 5 காலை 11:00 மணி உற்சவ சாந்தி.