Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்தியா வெற்றிக்கு ரசிகர்கள் ... புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றம்! புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி அங்காளபரமேஸ்வரி கோவில் தேர்த் திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி அங்காளபரமேஸ்வரி கோவில் தேர்த் திருவிழா!

பதிவு செய்த நாள்

26 மார்
2015
10:03

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை மற்றும் தேர்த் திருவிழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதியுலா, ஊரணி பொங்கல், கோட்டை இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மயானக் கொள்ளை நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு காளிகோட்டை இடித்தல், தேர் திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேரில் எழுந்தருள செய்தனர். பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar