Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கழுநீர் அம்மன் கோவிலில் ... ஓசூரம்மன் கோவிலில் கஜ பூஜை! ஓசூரம்மன் கோவிலில் கஜ பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதி திருவரங்கப் பெருமாள் புஷ்ப பல்லக்கில் வீதியுலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதி திருவரங்கப் பெருமாள் புஷ்ப பல்லக்கில் வீதியுலா!

பதிவு செய்த நாள்

30 மார்
2015
11:03

சிதம்பரம்: சிதம்பரம் மேலவீதி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சீதா ராமர் திருக்கல்யாணம் மற்றும் ஆதி திருவரங்கப்  பெருமாள் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. அதனையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ஆதி திருவரங்கப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம்,  பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை கோவில் வளா கம் வாசவி மகாலில் சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சன்னதியில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில்  பள்ளிக்கொண்ட நிலையில் ஆதி திருவரங்கப் பெருமாள் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar