Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலையில் பங்குனி உத்திரம் ... கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்மாவட்டங்களில் 3ம்தேதி சாஸ்தா குலதெய்வ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2015
12:04

திருநெல்வேலி : தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்ற பங்குனிஉத்திர விழாவையொட்டி கிராம சாஸ்தா கோயில்கள் களைகட்டுகின்றன. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பங்குனிஉத்திர சாஸ்தா வழிபாடு பாரம்பரியத்துடன் நடக்கிறது. வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது. சாஸ்தா எனப்படும் அய்யனார் வழிபாடு அனைத்து சமூகத்தினருக்குமானது. ஒரே கோயிலில் பல்வேறு சமூகத்தினரும் வழிபாடு நடத்துகின்றனர். தந்தைவழியில் பாரம்பரியமாக வழிபடுவதால் தங்களின் மூதாதையர்களின் உறவினர்களை இங்கு காண இயலும். பங்காளியான சொந்தபந்தங்களை ஆண்டுக்கு ஒருமுறை சந்திக்கும் வாய்ப்புள்ளது. நெல்லையில் நடுக்காடுடையார் சாஸ்தா, மருகால்தலையில் பூலுடையார்சாஸ்தா, பிரான்சேரி கரையடிமாடன் கோயில் போன்றவற்றில் ஏராளமான மக்கள் வழிபடுவார்கள்.இந்த விழாவிற்காக பிழைப்பிற்காக வெளிமாநிலங்களில் வசிப்போரும் கூட உத்திரத்தன்று வழிபாட்டிற்கு வந்துவிடுவார்கள். இந்த விழாவிற்காக சிறப்பு பஸ்வசதியினை அரசு போக்குவரத்து அதிகாரிகள் செய்துள்ளனர். ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமியின் குலதெய்வக்கோயில் சாந்திநகர் நடுக்காடுடையார் சாஸ்தா கோயிலாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் வழிபாட்டிற்கு இங்கு வந்துசென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar