Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓசூரம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்! வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம்! வெட்டுடையார் காளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜ அலங்காரத்தில் பாலமுருகன் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
ராஜ அலங்காரத்தில் பாலமுருகன் அருள்பாலிப்பு!

பதிவு செய்த நாள்

06 ஏப்
2015
12:04

மந்தாரக்குப்பம்: கீழ்பாதி பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். கீழ்பாதி பாலமுருகன் ÷ காவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24ம் தேதி துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது.  பங்குனி உத்திரத்தையொட்டி 3ம் தேதி, பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து, செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத்  தொடர்ந்து நேற்று முன்தினம் ராஜ அலங்காரத்தில் பாலமுருகன் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar