கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் பராசக்திக்கு சன்னதி உள்ளது. அதற்கு எதிரில் உள்ள வாசல் நவராத்திரியின் போது மட்டும் திறக்கப்படும். நவராத்திரி வாசல் என அழைக்கப்படும் இந்த வாசல் வழியாக இந்நாட்களில் பராசக்தி புறப்பட்டு சிவன் சன்னதி சென்று, அவரை வலம் வந்து மீண்டும் சன்னதிக்குத் திரும்புகிறாள்.