வங்க தேசத்தில் லட்சுமியின் வாகனமாக ஆந்தையைப் போற்றுகின்றனர். ஆந்தை குரல் எழுப்பினால், சுபகாரியங்களுக்கு திருமகள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும்; நவராத்திரி நாட்களில் தங்களது வீட்டு மேற்கூரையில் ஆந்தை அமர்வது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும் என்பது நம்பிக்கை.