கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கிருஷ்ணர், ஆஞ்சநேயர் இருவருமே பிறருடைய நலனுக்காக மலையைத் தூக்கியவர்கள். ஆஞ்சநேயர் தூக்கியது சஞ்சீவி பர்வதம். ஸ்ரீ கண்ணபிரான் தூக்கியது கோவர்த்தனம். இருவரும் தர்மத்தினை நிலை நாட்ட தூது சென்றவர்கள். ஆஞ்சநேயர் ராமருக்காக இலங்கைக்கு ராவணனிடம் தூது சென்றார். கண்ணபிரானோ பாண்டவர்களுக்காக திருதராஷ்ட்ரனிடம் தூது சென்றார். ஆஞ்சநேயருக்கு பிடித்தது. பவள மல்லிகை மரத்தின் வேராகும். கண்ணபிரானுக்குப் பிடித்ததும் அதே பவள மல்லிகைதான்.