Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகவதிஅம்மன் கோயில் திருவிழா பெருவளூர் கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவலூர்பேட்டை கோவிலில் ரூ. 2.55 லட்சம் உண்டியல் வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2015
11:04

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் 2.55 லட்சம் ரூபாய் உண்டியல் வசூல் கிடைத்தது. மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி <உத்திர விழா நடந்தது. விழாவின்போது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேர்த்திக்கட னாக கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. அறநிலைய துறை ஆய்வாளர் கோவிந்தராஜ், செயல் அலுவலர் ஜெயக்குமார் , விழா குழு தலைவர் அண்ணாமலை, ஊராட்சி மன்ற தலைவர் கலாராஜவேலாயுதம் மற்றும் விழா குழுவினர் முன்னிலை வகித்தனர். இதில், இரண்டு லட்சத்து 55 ஆயிரத்து 522 ரூபாய் பணம் மற்றும் 100 கிராம் வெள்ளி நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; விஷ்ணு துர்க்கைக்கு நடந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar