கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருச்சி தாயுமானவர் கோயிலில் சித்திரைப் பெருவிழாவின் ஐந்தாம் நாள் ஈசன் மருத்துவச்சியாக வந்த நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சுகப் பிரசவம் நிகழ சுக்கு, வெல்லம் கலந்த மருந்துப்பொடி பிரசாதமாக வழங்கப்படும். அதனைப் பெற்று உண்டு பயனடைந்தோர் அநேகம்.