மன்மதத்தின் மாரியுண்டு வாழும் உயிர் எல்லாமேநன்மை மிகும் பல்பொருள் நண்ணுமே- மன்னவரால் சீனத்திற் சண்டையுண்டுதென்திசையில் காற்று மிகும்கானப் பொருள் குறையுங் காண் என்பது இந்த ஆண்டுக்குரிய வெண்பா.பொருள்: நன்றாக மழை பொழியும். எல்லா உயிர்களுக்கும் அதிக நன்மை உண்டாகும். வாழ்விற்குத் தேவையான பொருள் குறைவின்றிக் கிடைக்கும். சீனாவுடன் சண்டை ஏற்பட வாய்ப்புண்டு. நாட்டின் தென்பகுதியில் புயல் வீசும். காடுகளில் வளம் குறையும்.