Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஷு கொண்டாட்டம்: கோவையில் உற்சாகம்! புவனேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு வழிபாடு புவனேஸ்வரர் கோவிலில் தமிழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப தெப்பல் உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப தெப்பல் உற்சவம்!

பதிவு செய்த நாள்

16 ஏப்
2015
11:04

திருவெண்ணெய் நல்லூர்: பெரியசெவலை ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீபத்தை முன்னிட்டு தெப்பல் உற்சவம் நடந்தது. திருவெண்ணெய்நல்லு õர் அடுத்த பெரியசெவலை பாலஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா  நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு சிறப்பு  திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மலர் தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மற்றும் ஆஞ்சனேயரை  வைத்து மூன்று முறை வலம் வரச்செய்தனர். அப்போது திரளான பெண்கள் அகல்களை ஏற்றி குளத்தில் விட்டனர். தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு  முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், பாகவத பஜனை கோஷ்டியினரின் கோலாட்டமும் நடந்தது. ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் குமார்,  துணைத்தலைவர் சுமூககணபதி மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். இதேப்போல் திருவெண் ணெய்நல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 10ம்  தேதி அபிஷேகத்துடன் லட்சதீப விழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு அலங்கார சேவையும் நேற்று முன்தினம் மாலை 6: 00 மணிக்கு லட்சதீ  உற்சவமும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. ஏற்பாடுகளை அகோபிலமட நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar