Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை வரசித்தி விநாயகர் கோயிலில் ... முத்துமாரியம்மன் கோவில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டுமாரியம்மன் கோவிலில் நாளை பூச்சட்டி ஊர்வலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2015
12:04

கோவை : தண்டுமாரியம்மன் கோவில் பூச்சட்டி ஊர்வலத்தை முன்னிட்டு, நாளை காலை முதல் மதியம் வரை போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை, தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நாளை பூச்சட்டி ஊர்வலம் நடக்கிறது. காலை 7.௦௦ மணிக்கு கோனியம்மன் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், ஒப்பணக்காரவீதி, லிங்கப்ப செட்டிவீதி, பால் மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புரூக்பாண்ட் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலம் கீழ்பகுதி, சோமசுந்தரம் மில் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோட்டை அடைந்து, அவிநாசி ரோடு மேம்பாலம் கீழ்ப்பகுதி வழியாக, தண்டுமாரியம்மன் கோவிலை சென்றடைகிறது.ஊர்வலத்தை முன்னிட்டு, நாளை காலை 6.௦௦ முதல் மதியம் 1.௦௦ மணி வரை போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநகர போலீசாரின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து, வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பேரூர் பைபாஸ் ரோடு வழியாகவும் செல்லலாம். மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோட்டிலிருந்து பாலக்காடு செல்லும் வாகனங்கள் பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்ல வேண்டும். பேரூர் ரோட்டில் வரும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், தடாகம் ரோடு வழியாக காந்திபார்க் செல்ல வேண்டும்.அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் வழியாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அண்ணா சிலை சந்திப்பு அல்லது ஜே.எம்., பேக்கரி சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி ஒசூர் ரோடு, ரேஸ்கோர்ஸ் வழியாக செல்ல வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் அல்லது திருச்சி ரோடு வழியாகவும் செல்லலாம். ஊர்வலத்தின் இறுதிப்பகுதி முக்கியமான வீதிகளை கடக்கும்போது போக்குவரத்து வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். காலை 6.௦௦ மணி முதல் ஊர்வலம் முடியும் வரை அவிநாசி ரோடு மற்றும் ஊர்வல பாதையிலுள்ள பகுதிகளில், லாரிகள் நுழைய தொடர்ந்து தடை உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar