சீர்காழியில் சித்திரைத் திருவாதிரையில் பிரம்மோற்சவம் நடக்கும். இரண்டாம் திருவிழாவன்று அம்பாள். குழந்தை சம்பந்தருக்கு குளக்கரையில் ஞானப்பால் கொடுத்த உற்சவம் நடைபெறும். அன்று தரப்படும் பிரசாதமான பாலை அருந்து பவர்களுக்கு புத்திரப்பேறு உண்டாவதோடு, மறுபிறவியும் இல்லை.