Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனைவியின் பணம் மனைவிக்கே! மேளம் கொட்ட நேரம் வரும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பார்வையற்றவருக்கு விஸ்வரூப தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2015
05:04

பாண்டவர்களுக்காக கவுரவர்களிடம் துõது சென்றார் கிருஷ்ணர். துரியோதனன், சகுனி நீங்கலான எல்லாரும் அவரை வரவேற்றனர். கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரனுக்கும் கிருஷ்ணரைப் பார்க்க ஆசை. ஆனால், அவர் பார்வை இல்லாதவர் ஆயிற்றே! அவன் கிருஷ்ணனிடம், கிருஷ்ணா! உன்னைப் பார்க்க கண் இல்லாத பாவியாக நான் இருக்கிறேனே, என்று வருந்தினார். உடனே கிருஷ்ணர்,திருதராஷ்டிரரே! உமக்கு பார்வை இல்லாதது கூட நன்மைக்கே. ஏனென்றால், எல்லாரும் சபையில் கூடியிருந்த போது கவுரவர்கள், ஒரு பெண் என்று கூட பார்க்காமல் திரவுபதியின்  வஸ்திரத்தை இழுத்து அவமதித்தனர். பார்வை  இருந்திருந்தால் அந்த கொடுமையை பார்க்க நேர்ந்திருக்குமே! என்று பதிலளித்தார். ஆனாலும், கருணைக்கடலான அவர் அப்போதே திருதராஷ்டிரனுக்கு விசேஷமான கண்பார்வை அளித்து, தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டினார். எரியும் நெருப்பை தொட்டால் தான் சுடும். ஆனால், தீமை என்னும் தீயைப் பார்த்தாலே சுடும் என்பதை இந்த நிகழ்வின் மூலம் கிருஷ்ணர் உலகுக்கு உணர்த்துகிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அவசியம் தான். முச்சந்தியில் எடுத்த காலடி மண், வற்றல் மிளகாயால் தலையை மூன்று முறை சுற்றி விட்டு ... மேலும்
 
மணநாளன்று தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நல்ல நாளில் செல்லுங்கள்.   ‘அவனுக்கு என்ன... கொடுத்து ... மேலும்
 
மூலவரின் நிழல் கீழே விழாமல் தடுக்க தீபமேற்றுவர். ஏனெனில் சுவாமியின் நிழலை மிதிக்க கூடாது.      ... மேலும்
 
அறியாமை, ஆணவத்தை கைவிட்டு நல்ல குணத்தை பின்பற்ற வேண்டும் என்பதுதான்.  அம்மன் ஒரு காலை மடக்கியபடி ... மேலும்
 

உஷ்... ரகசியம் அக்டோபர் 12,2026

* செய்த தர்மத்தை வெளியில் சொல்லாதீர்கள். அது ரகசியம்.  * தேனாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar