பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
12:04
மயிலாப்பூர்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில், 1,008 பால் குடம் விழா நடைபெற உள்ளது. மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி, மே 3ல் காலை 7:00 மணிக்கு, 1,008 பால்குடம் விழா நடைபெற உள்ளது. பிற்பகல் 12:00 மணியளவில், சிறப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு, திருவீதி உலாவும் நடைபெற உள்ளன.